எடுப்பான அழகை காட்டிய சனம் ஷெட்டி !

போன வருடம் சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார் Big Boss 3 போட்டியாளர் தர்ஷன். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார். இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக வர வேண்டும் என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு … Continue reading எடுப்பான அழகை காட்டிய சனம் ஷெட்டி !